மன்.நம்பிக்கை மழலைகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-படங்கள்
மன்னார் சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் நம்பிக்கை மழலைகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி
05-07-2018 மதியம் 2-30 மணி சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதமவிருந்தினராக.
திரு.பா.சதீஸ்-ஆசிரியர் ஆரம்பக்கல்வி பிரிவு
சிறப்பு விருந்தினர்
திரு.A.L.M.மதீன்-உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி
இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிளுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மன்.நம்பிக்கை மழலைகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment