புனித ஹஜ் பெருநாள் 22ம் திகதி! கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு -
புனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு பிரதித் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநாள் தினத்தை அறிவித்துள்ளது.
புனித ஹஜ் பெருநாள் 22ம் திகதி! கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு -
Reviewed by Author
on
August 13, 2018
Rating:

No comments:
Post a Comment