மன்னார் பிரதேச சபையின் 5வது அமர்வு-உபதவிசாளர் உற்பட 11உறுப்பினர்கள் வெளி நடப்பு- (VIDEO/PHOTOS)
மன்னார் பிரதேச சபையின் 5 ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை 10 மணியளவில் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தலைமையில் இடம் பெற்ற போது உப தவிசாளர் உற்பட 11 உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் கட்சியை சார்ந்த குறித்த சபையின் தவிசாளர் தன்னிச்சையாக செயல் படுவதாகவும், கட்சியை வளர்க்கும் நோக்கோடு செய்யப்படுவதாகவும் , சில நடவடிக்கைகள் சபையின் அனுமதி பெறாத நிலையில் முன்னெடுப்பதாகவும், வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 21 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரூம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேரூம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உள்ளடங்களாக மூன்று கட்சிகளைச் சேர்ந்த உப தவிசாளர் உற்பட 11 உறுப்பினர்களே இவ்வாறு வெளி நடப்பு செய்துள்ளனர்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் கட்சியை சார்ந்த குறித்த சபையின் தவிசாளர் தன்னிச்சையாக செயல் படுவதாகவும், கட்சியை வளர்க்கும் நோக்கோடு செய்யப்படுவதாகவும் , சில நடவடிக்கைகள் சபையின் அனுமதி பெறாத நிலையில் முன்னெடுப்பதாகவும், வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 21 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரூம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேரூம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உள்ளடங்களாக மூன்று கட்சிகளைச் சேர்ந்த உப தவிசாளர் உற்பட 11 உறுப்பினர்களே இவ்வாறு வெளி நடப்பு செய்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் 5வது அமர்வு-உபதவிசாளர் உற்பட 11உறுப்பினர்கள் வெளி நடப்பு- (VIDEO/PHOTOS)
Reviewed by Author
on
August 07, 2018
Rating:

No comments:
Post a Comment