இதுதான் அஜித்! பெருமைபட வைத்த முக்கிய நிகழ்வு
அஜித் எப்போதும் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அதே வேளையில் தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு விரும்பியதை செய்துகொடுத்துள்ளார். அவர் தன்னை அவர்கள் கொண்டாடக்கூடாது.
ரசிகர்கள் தாங்கள் நேசிக்கும் அஜித்தை போல தங்கள் வாழ்விலும் இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் கொள்கைகளை பின்பற்றி சமூக நலம் சார்ந்த சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார்கள்.
அஜித்தின் படம் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில் அனைவரின் பிறந்தநாளையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தற்போது அவர்கள் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்கள். இதனை பலரும் வாழ்த்தியுள்ளனர்.
இதுதான் அஜித்! பெருமைபட வைத்த முக்கிய நிகழ்வு
Reviewed by Author
on
August 15, 2018
Rating:

No comments:
Post a Comment