சதொசவில் சீனியில் யூரியா கலப்பு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வவுனியாவில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் சீனியில் யூரியா கலக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஞா.குணசீலன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நிலையங்கள் அலட்சியப்போக்குடன் செயற்படுவதாலேயே இவ்வாறான தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நிலையங்கள் அலட்சியப்போக்குடன் செயற்படுவதாலேயே இவ்வாறான தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
சதொசவில் சீனியில் யூரியா கலப்பு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment