அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வஞ்சியன்குளம் புனித.இராயப்பர் ஆலய திருவிழா.


மன்னார் வஞ்சியன்குளம் புனித. இராயப்பர் ஆலய திருவிழா. பங்குத்தந்தை அருட்பணி. ஞானராச் குரூஸ்,அருட்தந்தை யெஜபாலன் தலைமையில் 01- 08- 2018 புதன்கிழமை காலை திருவிழா.  7 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பங்கு மக்கள்  அருட்சகோதரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்     சுற்றுப்பிராதமும் இடம்பெற்று இறையாசீருடன் நிறைவுற்றது.



மன்னார் வஞ்சியன்குளம் புனித.இராயப்பர் ஆலய திருவிழா. Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.