அண்மைய செய்திகள்

recent
-

6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைக்க ஓர் அற்புத வழி! -


சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும்.
சிறுநீரக கற்கள் இருந்தால், கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
இத்தகைய சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து வெளியேற்ற வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து எப்படி மருந்து தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை சாறு – 100 மிலி
  • ஆலிவ் ஆயில் – 100 மிலி
  • பீர் – 100 மிலி
செய்முறை
  • ஒரு கண்ணாடி பாட்டிலில் எலுமிச்சை சாறு 100 மிலி, ஆலிவ் ஆயில் 100 மிலி மற்றும் பீர் 100 மிலி அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் இந்த கலவையை தினமும் காலையில் 50 மிலி குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்கும் முன், பாட்டிலை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
  • இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்கள் பின்பற்றி வந்தால், சிறுநீரக கற்கள் மாயமாய் மறையும்.
குறிப்பு
  • எலுமிச்சையை வாங்கும் போது நன்கு பார்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது கடைகளில் செயற்கை எலுமிச்சை சாறுகள் விற்கப்படுகின்றன. இந்த மாதிரியான ஜூஸ்களைப் பயன்படுத்தாதீர்கள்.
  • அதேப் போல் உங்களுக்கு 15 mm விட பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருந்தால், அது கரைந்து சிறுநீர் வடிகுழாய் வழியே வெளியேறும் போது, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
சிறுநீரக கற்களைக் கரைக்கும் வேறு சில இயற்கை வழிகள்
  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை வாரத்திற்கு 1-2 முறை ஒருவர் குடித்து வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.
  • 1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், அதில் உள்ள அசிட்டிக் பொருள், கற்களைக் குறைத்து, சிறுநீரகத்தில் இருந்து எளிதில் வெளியேறச் செய்யும்.
  • தினமும் 1-2 இளநீரைக் குடித்து வர வேண்டும். இப்படி ஒரு வாரம் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களை விரைவில் வெளியேற்றும்.
  • ஒரு வெள்ளை முள்ளங்கியின் தோலுரித்து, அதனைத் துருவி, சாறு எடுத்து, தினமும் காலையில் 100 மிலி குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள கற்கள் கரைத்து வெளியேறிவிடும்.
  • திராட்சை சிறுநீரக கற்களை சரிசெய்யும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதை தினமும் ஒருவர் சிறிது சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் பிரச்சனை வராமல் தடுக்கும்.

6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைக்க ஓர் அற்புத வழி! - Reviewed by Author on September 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.