மன்னாரில் தேசிய மீலாத் விழா நிகழ்வு கலந்துரையாடல்....
மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு இன்று 27-08-2018 விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் மன்னார் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.A.மோகன் ராஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்..

-வை.கஜேந்திரன்-
மன்னாரில் தேசிய மீலாத் விழா நிகழ்வு கலந்துரையாடல்....
Reviewed by Author
on
September 28, 2018
Rating:

No comments:
Post a Comment