முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள் பறிமுதல் -
சாலை கடற்கரை பகுதியில் வைத்து இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களும், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் இணைந்து இந்த சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் மீனவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் உடன் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள் பறிமுதல் -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:

No comments:
Post a Comment