அண்டைவெளியில் பூமியைப் போன்று மற்றுமொரு உலகம்: ஆச்சரியத்தில் நாசா -
இக் கோளானது Pi Mensae எனப்படும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.
இதுவே நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது உலகம் ஆகும்.
நாசாவால் அனுப்பப்பட்டுள்ள Transiting Exoplanet Survey Satellite (TESS) மூலமாகவே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி செய்மதியானது 2 மாதங்களுக்கு முன்னரே அண்டைவெளியை ஆராயவென அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கோளானது வெறும் 6.27 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.
அண்டைவெளியில் பூமியைப் போன்று மற்றுமொரு உலகம்: ஆச்சரியத்தில் நாசா -
Reviewed by Author
on
September 25, 2018
Rating:

No comments:
Post a Comment