செவ்வாயில் செல்பி எடுத்து வெளியிட்ட நாசாவின் விண்கலம் -
மேற்படி விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு கடந்த வெள்ளியுடன் 4 வருடங்களாகியுள்ளது.
இதனைக் கொண்டாடும்விதமாக நாசா தனக்கேயுரித்தான விண்வெளி செல்பி எடுத்து கொண்டாடியுள்ளது.
21 படங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப் பட தொகுதியானது கடந்த வெள்ளியன்று நாசாவின் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் விண்கலமானது 5 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2013, நவம்பர் 18 இல் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் செல்பி எடுத்து வெளியிட்ட நாசாவின் விண்கலம் -
Reviewed by Author
on
September 25, 2018
Rating:
No comments:
Post a Comment