43 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் -
வெலிக்கடை - மகஸின் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது வழக்கு, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தி பல இடங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
43 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் -
Reviewed by Author
on
October 04, 2018
Rating:

No comments:
Post a Comment