புனித சந்தொம்மையப்பர் வாசகப்பா அரங்கேற்றம்...படங்கள்
மன்னார் முத்தரிப்புத்துறை 18-10-2018 மாலை 7 மணிக்கு விசுவாசம் காத்த வித்தகனாம் புனித சந்தொம்மையப்பர் வாசகப்பா பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் முத்தரிப்புத்துறையின் காவலியாம் புனித செங்கோல் அன்னையின் துணையோடு சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
மன்னார் மண்ணுக்கே உரித்தான பழமையான பண்பாட்ட்டினைக்கொண்ட நிகழ்வுகளில் ஒன்றான புனித சந்தொம்மையப்பர் வாசகப்பா நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் A.விக்ரர் சோசை பங்குத்தந்தை ஏனைய பங்குகளின் அருட்தந்தையர்கள் அருட்ச்கோதரிகள் பங்குமக்கள் அரச அதிகாரிகள் பொதுநிலையினர் என பலரும் நிகழ்வினை கண்டு களித்தனர்.
புனித சந்தொம்மையப்பர் வாசகப்பா அரங்கேற்றம்...படங்கள்
Reviewed by Author
on
October 20, 2018
Rating:

No comments:
Post a Comment