மன்னார் மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் வன்முறைகள் சம்பந்தமான ஆய்வு
மன்னார் மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் வன்முறைகள் தொடர்பான ஆய்வுகள் சம்பந்தமான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் திங்கள் கிழமை (08.10.2018) நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் யுஎன்எவ்பி இதற்கு பொறுப்பான
செயலாளர்கள் திருமதி. உதயனி தேவர பெருமாள் மற்றும் திருமதி சுகுணா குமார் றஞ்சித் ஆகியோர் தலைமையில் நடைபெற்றபோது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் எஸ்.குணபாலன், மன்னார் சிறுவர், பெண்கள் சம்பந்தமாக ஈடுபட்டு வரும் அரச அரசுசார்பற்ற அதிகாரிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் வன்முறைகள் சம்பந்தமான ஆய்வு
Reviewed by Author
on
October 08, 2018
Rating:
No comments:
Post a Comment