மன்னார் மறைமாவட்ட முதியோர் தின விழா சிறப்பாக இடம்பெற்றது--படங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் வருடாந்த முதியோர் தின விழா புதன் கிழமை
(17.10.2018) முதியோர் சங்க சமாச போசகர் மற்றும் தலைவர் அருட்பணி அல்பன் இராஐசிங்கம், முன்னாள் அதிபர் எஸ்.ஏ.மிராண்டா ஆகியோர்களின் ஏற்பாட்டில் தோட்டவெளி புனித வேதசாட்சிகளின் இராக்கினி ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
36 பங்குகளிலிருந்து 600க்கு மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்ட இவ்
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடலிஸ் லயனல் இம்மானுவேல் ஆண்டகை, வவுனியா கல்வியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி பேணாட், மற்றும் அருட்பணியாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டோரின் ஒரு பகுதினரையும்முதியோர் ஆடலும் பாடலும் போட்டிகளில் பங்குபற்றுவதையும் முதியோர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட முதியோர் தின விழா சிறப்பாக இடம்பெற்றது--படங்கள்
Reviewed by Author
on
October 20, 2018
Rating:
No comments:
Post a Comment