பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம் - கொழும்பு அரசியலில் அதிரடி!
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின பொது செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம் - கொழும்பு அரசியலில் அதிரடி!
Reviewed by Author
on
October 26, 2018
Rating:

No comments:
Post a Comment