நீ ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் வரும் ஒரு வசனம் அதிகம் பிரபலமடைந்துவிட்டது. த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து 'நீ ஆம்பள நாட்டுக்கட்டை' என சொன்ன வசனம் தான்.
தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமான சூப்பர் டிலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் அவர் பெண் வேடத்தில் உள்ளார்.
"இனி அவர் ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட" என நடிகர் அசோக் செல்வன்விமர்சித்துள்ளார். மேலும் ட்விட்டரில் பல பிரபலங்கள் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
நீ ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. விஜய் சேதுபதி
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment