அண்மைய செய்திகள்

recent
-

விஜய்யின் கடைசி 5 படங்களின் முதல் நாள்


விஜய் நடிப்பில் நேற்று வெளியானது சர்கார் படம். ரசிகர்களின் பெரும் ஆதரவால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பார்த்து வருகிறது.

நேற்று ஒரு நாள் மட்டும் சர்கார் படத்தின் வசூல் 32 கோடி என தகவல்கள் கூறுகின்றன. இந்த வசூலை எந்தவொரு தமிழ் படமும் இதுவரை செய்தது கிடையாது.

இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்னென்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sarkar - 2.26 Crores

Mersal - 1.48 Crore

Theri - 1.05 Crore

Bairavaa - 90 Lakhs

Puli - 71 Lakhs


விஜய்யின் கடைசி 5 படங்களின் முதல் நாள் Reviewed by Author on November 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.