அண்மைய செய்திகள்

recent
-

காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு! -


நிந்தவூர் பகுதியில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் முகத்துவாரப் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து நேற்று காலை காணாமல்போயிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், நிந்தவூர் முதலாம் பிரிவில் 196/A வன்னியார் பகுதியில் உள்ள மன்சூர் அய்மன் அப்துல்லாஹ் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு! - Reviewed by Author on November 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.