உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
கனடியத் தமிழர் தேசிய அவையின்,மண் வாசனை நிதியினுடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு இன்று திங்கட்கிழமை மன்னாரில் வைத்து ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment