மாந்தைமேற்கு பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
அனுசரணையுடன் மாந்தைமேற்கு கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்துகின்ற பிரதேச இலக்கிய விழா 02-11-2018 மதியம் 1- 30 மணியளவில் மன்.அடம்பன்MMV பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
திரு.S.கேதிஸ்வரன் மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் தலமையில்
பிரதம விருந்தினர்
திரு S.குணபாலன் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களும்சிறப்பு விருந்தினர்களாக
திரு.K.சத்தியபாலன் வலயக்கல்வி பணிப்பாளர்- மடு கல்வி வலயம்
திரு.P.M.செபமாலை-முன்னாள் தலைவர் மாவட்ட அபிவிருத்தி சபை
திரு.S.சௌந்தரநாயகம்-முன்னாள் உதவி தவிசாளர் பிரதேசசபை,மாந்தைமேற்கு
திரு. A.அந்தோனிமுத்து ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் இவர்களுடன் அருட்தந்தையர்கள் அரச அதிகாரிகள் கலைஞர்கள் சுவைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குடதிசை முழக்கம் பிரதேச நூலும் வெளியீடு செய்யப்பட்டது நடனம் நாட்டியம் நாடகம் கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பு நிகழ்வாக கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.

மாந்தைமேற்கு பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment