றிசாட்டின் அமைச்சு பதவி கேட்டு அடம்பிடிக்கும் வன்னி MP
இலங்கையில் தற்போது உள்ள அரசியல் குழப்பம் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் விட்டு வைக்க
வில்லை நேற்றைய தினம் வியாழேந்திரன் பிரதி அமைச்சர் பதவிக்காக சோரம் போனது போல் தற்போது வன்னி மாவட்ட MP யான சார்ள்ஸ் நிர்மலநாதன் றிசாட் பதியுதீனின் வர்த்தக வாணிப அமைச்சு பதவி கேட்டு அடம்பிடிப்பதாக நியூ மன்னாருக்கு தெரிய வருகிறது. ஆனால் மகிந்த தரப்பு கடல் தொழில் சம்மந்தமான அமைச்சு பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இவர் தொடர்ந்து றிசாட் பதியுதீனின் அமைச்சு பதவி கேட்டு அடம்பிடிப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்ததாக அறிய முடிகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் சபா நாயகருடனான சந்திப்பின் போது கை எழுத்து போட மறுத்துள்ளார். இதனால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்களால் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் தேர்தல் காலத்தில் தகுதியற்ற வேட்பாளர்களை இணைத்ததாக மாவை சேனாதிராசா மீதும் கடிந்து கொண்டார். என எமக்கு பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் எமக்கு தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் போலி தமிழ் தேசியம் பேசுபவர்களின் முகம் அம்பலபடுத்தபடுகின்றது.

Reviewed by NEWMANNAR
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment