மன்னாரைச்சேர்ந்த ஐவருக்கு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு-படங்கள்
தேசிய ரீதியல் சமூக சேவைகளைப்பாராட்டி வருடா வருடம் வழங்கப்படுகின்ற "தேச கீா்த்தி" "தேச சக்தி" விருதானது இம்முறையும் கொழும்பு 07 கொப்பேக்கடுவ ஆராச்சி மண்டபத்தில் மனித உாிமைகள் மற்றும் சமாதான நீதவான்களின் கவுன்சில் இலங்கை கிளையினால் நம் தேசத்தின் சிறப்பு விருதான "தேச கீா்த்தி" "தேச சக்தி" என்னும் விருதானது எமது மாவட்டத்தை சோ்ந்த ஐவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
தேசகீா்த்தி விருது பெற்றோா்....
01.வண.மஹா தா்மகுமார குருக்கள் ஐயா அவா்கள்(பிரதமகுரு-ஸ்ரீ சிவசுப்பரமணிய சுவாமி ஆலயம் பேசாலை)
02.திருமதி.வாசுகி சுதாகா் அவா்கள்( பிரதி கல்வி பணிப்பாளா் மன்னாா் வலயம்)
03.திரு.A.பெனாண்டோ அவா்கள் (நிா்வாக கிராம உத்தியோகத்தா் மன்னாா் நகர பிரதேச செயலகம்)
04.திரு.திருநாவுக்கரசு மயூரன் அவா்கள் (அபிவிருத்தி உத்தியாகத்தா் பிரதேச செயலகம் மாந்தை மேற்கு)
05.திரு.சிறினிவாசன் சிறிஸ்கந்தராஜா அவா்கள் (கிராம உத்தியோகத்தா் மாந்தை மேற்கு பிரதேச செயலகம்)
மன்னார் மண்ணில் சமய சமூகப்பணி சேவைகளைப்பாராட்டி இவ்கௌரவ விருதானது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை நியூமன்னார் இணையகுழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு- வை- கஜேந்திரன் -
மன்னாரைச்சேர்ந்த ஐவருக்கு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு-படங்கள்
Reviewed by Author
on
November 04, 2018
Rating:

No comments:
Post a Comment