மன்னாரில் முரண்பாடுகள் அற்ற சமூகத்தினை உருவாக்குவதற்கான பயிற்சி நிகழ்வு- படங்கள்
யுத்ததுக்கு பின்னர் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் வகையில் மத தலைவர்கள் மற்றும் மதம் சர்ந்த அங்கதவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் முரண்பாடுகளையும் தவிர்பதற்காண செயற்பாடுகளின் ஒன்றாக தேசிய சமாதன பேரவையின் அணுசரனையில் LIRC அமைப்பின் ஏற்ப்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி பட்டறையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது
மதம் சார்ந்த முரண்பாடுகள் அண்மைகாலங்கலில் அதிகரித்துள்ளதன் காரணமாக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்க கூடிய பல்வேறு சமூக விரேத செயற்பாடுகள் பிரதேச மட்டத்தில் அதிகரிப்பதினை குறைக்கும் பொருட்டு தேசிய சமாதன பேரவையின் அணுசரனையில் இன்று காலை 10 மணியளவில் ஆகாஷ் உணவு விடுதியில் குறித்த செயலமர்வு பயிற்சிபட்டறையானது இடம் பெற்றது.
குறித்த பயிற்சிபட்டறையில் மதம் சார்ந்த முரணடுகளை குறைப்பதற்கான விரிவுரைகளும் அத்துடன் முரண்பாடுகள் அற்ற கலந்துரையாடல் தொடர்பான பூரண விளக்கங்கலும் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பல் மத பிரதிகள் மற்றும் மதம் சார்ந்த அங்கதவர்கள் கிராம அலுவலர்கள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கல் மற்றும் சமூக ஆர்வளர்கல் என பலரும் கலந்து கொண்டனர் இவ் நிகழ்வுக்கு சிறப்பு வளவாளராக செயல் திட்ட முகாமைதுவ ஆலோசகரான ஜே. பெனா கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment