தமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இவர் தானாம்!
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா. இவர்களுக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அதே வேளையில் அவரின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் படங்கள் வந்தால் மற்ற பட நடிகர்களின் படங்கள் வழிவிடவேண்டிய நிலை தான்.
அவர்களுக்கு எப்போதுமே மார்க்கெட் நல்ல முறையில் இருந்துவருகிறது. ஆனால் சில நேரங்களில் படங்களின் வெற்றி தோல்வியால் முன் பின் இருப்பது சகஜமானது தான். அந்த வகையில் தற்போது டாப் 5 லிஸ்டில் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என பார்க்கலாம்.
TOP 5 Stars in Tamil Cinema Tamil Nadu !
1. Vijay (Market range 125cr+)
2. Rajni/Ajith (Market range 70cr+)
3. SK (Market range 50cr+)
4. Surya (Market range 40cr+)
தமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இவர் தானாம்!
Reviewed by Author
on
November 17, 2018
Rating:

No comments:
Post a Comment