மட்டகளப்பு தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை....
மட்டகளப்பு தேற்றாத்தீவில் முன்னால் போராளி தற்கொலை
தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
இவர் கடந்த 15திகதி முன்னர் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்ட நிலமையில் தனது விட்டில் நேற்று (05.12.2018) இறந்துள்ளார்
இவ் முன்னாள் போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளா தாக குடும்பத்தினர். தெரிவித்தனர். மிகவும் வறுமையில் உள்ள இவ் குடும்பத்தினர் அன்னாரின் இறுதி கிரிகையை செய்வதற்கும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.
முடிந்தவர்கள் உதவியினை வழங்க....
போராளியின் மனைவியின் தொடர்பு இலக்கம்- 0094755213209.
.
மட்டகளப்பு தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை....
Reviewed by Author
on
December 06, 2018
Rating:

No comments:
Post a Comment