மரண அறிவித்தல்..........
மன்னார் மாவட்டத்தின் பிரபல கட்டடக்கலைஞரும்,சிவன் பில்டர்ஸ் திருக்கேதீச்சரம் கட்டட ஒப்பந்தகாரருமான இ.சிறிக்காந்தா சிவபாதமடைந்தார்.
இராசையா ஸ்ரீகாந்தன்
பிறப்பு-22-11:1963
இறப்பு-05:12:2018
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07:12;2018 நாளைக்கு 2 மணிக்கு திருக்கேதீச்சரம் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும் ...

மரண அறிவித்தல்..........
Reviewed by Author
on
December 06, 2018
Rating:

No comments:
Post a Comment