அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை பகுதியில் சீனக் குழுவினர் அகழ்வாய்வு! -


சீனாவின் சிசுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் மன்னார் மாந்தை பகுதியில் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மற்றும் மாந்தை துறைமுகம் ஊடாக இலங்கையுடன் சீனர்கள் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீன குழுவினருடன் இணைந்து களனி பல்கலைக்கழக தொல்பொருள் திணைக்களத்தின் குழுவினரும் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியிலும் சீன வணிகத் தொடர்புகள் குறித்து இந்த குழுவினர் அண்மையில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாந்தை பகுதியில் சீனக் குழுவினர் அகழ்வாய்வு! - Reviewed by Author on December 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.