ரஜினி, விஜய் தான்! அப்போ மற்ற நடிகர்கள்?
விஜய் நடிப்பில் அண்மையில் சர்கார் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. உலகளவில் 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ரூ 250 கோடி தாண்டி வசூலித்தது.
அதே போல 2.0 படம் வெளியாகி நல்ல வசூலை எடுத்தது. பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 450 கோடிகளை அதிகரித்து ரஜினி காந்த் சங்கர் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சீனாவிலும் இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் வரும் 2019 தொடங்கி 6 மாதங்களில் அந்நாட்டில் வெளியாகவுள்ள படங்கள் பற்றி பார்ப்போம்.
- ThugsOfHindostan - அமீர்கான்
- Mersal - விஜய்
- Zero - ஷாருக்கான்
- 2Point0 - ரஜினிகாந்த்
ரஜினி, விஜய் தான்! அப்போ மற்ற நடிகர்கள்?
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment