ஒரு மீனின் விலை 3.1 மில்லியன் டொலர்: ஏலத்தில் எடுத்த நபர் -
Tuna வகை மீன் உலக சந்தையில் மிகவும் ருசியான மற்றும் விலை உயர்ந்த மீன் ஆகும்.
அதிக சத்துக்களை உள்ளடக்கிய இந்த மீன் மேற்கத்திய மக்களால் அதிகம் விரும்பி உணப்படுகிறது.
ஜப்பானில் 2019 ஆம் ஆண்டை பிறந்ததை முன்னிட்டு 3.1 மில்லியன் டொலருக்கு Kiyoshi Kimura என்ற நபர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
sushi என்ற உணவகத்தை நடத்தி வரும் Kiyoshi Kimura, இந்த தொகை மிகவும் அதிகம் என்றாலும் Tuna மீன் மிகவும் ருசியானது என்பதை இதனை ஏலத்தில் எடுத்துள்ளேன்.
Tsukiji - இல் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய கடல் உணவு சந்தை Tsukiji ஆகும்.

ஒரு மீனின் விலை 3.1 மில்லியன் டொலர்: ஏலத்தில் எடுத்த நபர் -
Reviewed by Author
on
January 08, 2019
Rating:

No comments:
Post a Comment