குருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர்-
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் 06-01-2019 தனது குருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் தடம் பதித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் 1973ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 06ஆம் நாள் மறைந்த திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்களால் உரோம் வத்திக்கான் நகரில் அருட்பணியாளராகத் திருப் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் 1973ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 06ஆம் நாள் மறைந்த திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்களால் உரோம் வத்திக்கான் நகரில் அருட்பணியாளராகத் திருப் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர்-
Reviewed by Author
on
January 07, 2019
Rating:

No comments:
Post a Comment