இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய 4 இந்தியர்கள் கைது
துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்திவர முயன்ற நான்கு பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
இவர்கள் கடத்திவர முயன்ற தங்கத்தின் சந்தை பெறுமதி 68 மில்லியன் ரூபாய்களாகும்.
இவர்களிடம் இருந்து 20.6 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது குறித்த தங்கத்தின் ஒரு பகுதி இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய 4 இந்தியர்கள் கைது
Reviewed by Author
on
January 16, 2019
Rating:

No comments:
Post a Comment