பெரியார் குத்து பாடலுக்காக சிம்புவிற்கு கிடைத்த உயரிய விருது!
கடந்த மாதம் சிம்புவின் நடனத்தில் பெரியார் குத்து என்ற ஆல்பம் பாடல் வெளியானது. பெரியாரை கௌரவிக்கும் விதமாக வெளியான இப்பாடலில் ஜாதி தீண்டாமைக்கு எதிராக வசனங்கள் பட்டையை கிளப்பின.
ரசிகர்கள் பெரிதும் வரவேற்ற இப்பாடல் யூடியுப்பிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த திராவிட திருநாள் விழாவில் இந்த பாடலுக்காக சிம்புவிற்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பாக விருது அளிக்கப்பட்டுள்ளது.
திராவிட கழகத்தின் தலைவர் கீ.விரமணி இந்த விருதை சிம்புவிற்கு அளிக்கும் போட்டோக்கள் இதோ...
பெரியார் குத்து பாடலுக்காக சிம்புவிற்கு கிடைத்த உயரிய விருது!
Reviewed by Author
on
January 18, 2019
Rating:

No comments:
Post a Comment