மன்னார் பேருந்து மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் -படங்கள்
மன்னார் பள்ளங்கோட்டை பகுதியில் இன்று(6) காலை ஏழு மணியளவில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் வீதியில் பயனித்து கொண்டிருந்த மோட்டார் சக்கிளும் நேருக்கு நேர் மோதிய சம்பவம் இடம் பெற்றுள்ளது
நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மடுக்கரை கிராமத்திலிருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த அரச பேருந்துடன் எதிரே வந்த உந்துருளி நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியில் வந்தவர் பலத்த காயங்களுடன் வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளார்
குறித்த சமயத்தில் அருகே நின்ற பொதுமக்ளால் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியை மீட்டு மன்னார் பொது வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்
விபத்திற்கு உள்ளான அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் முருங்கன் போக்குவரத்து பொலிசாரினால் மேலதிக விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
விபத்தில் சிக்கிய இiளைஞர் இருபத்தைந்து வயதான யூட் சைலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 07, 2019
Rating:

No comments:
Post a Comment