மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும்,மூத்த விவசாயிகள் கௌரவிப்பும் இன்று புதன் கிழமை காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம் பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூத்த விவசாயிகள் 15 பேர் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,அடம்பன் பொலிஸ் நிலைய அதிகாரி , மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-இதன் போது தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம் பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூத்த விவசாயிகள் 15 பேர் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,அடம்பன் பொலிஸ் நிலைய அதிகாரி , மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு-(படம்)
Reviewed by Author
on
January 17, 2019
Rating:
No comments:
Post a Comment