மன்.பெரியமடு மகா வித்தியாலயம் மாகாண மட்டம் முதலாம் இடம்
அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி முஸ்லிம் நிகழ்ச்சி 2018
2018 ஆண்டுக்கான முஸ்லீம் இசை நிகழ்ச்சி மாகாண மட்டம் முதலாம் இடம்
முதலாம் இடம்பெற்ற மாணவிகள் உடன் பொறுப்பாசிரியர் மற்றும் அதிபர் திரு.T.குலதீபன் அவர்கள் சரியான தகவல் வழங்கப்படாமையினால் தேசிய மட்டம் உரிய முறையில் மாகாணத்தால் வலயத்தின் மூலம் அறிவிக்காததால் மாணவிகள் பங்குபற்றவில்லை கவலைக்குரிய விடையம் தான்
மன்.பெரியமடு மகா வித்தியாலயம் அதிபர் திரு.T.குலதீபன் அவர்களுக்கும் மாணவிகளுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மன்.பெரியமடு மகா வித்தியாலயம் மாகாண மட்டம் முதலாம் இடம்
Reviewed by Author
on
January 19, 2019
Rating:

No comments:
Post a Comment