மன்னார் மாவடடச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா-
மன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர் விழாவும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் மாவட்டச் செயலக முன்றலில் அரச செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு ஆரம்பமானது
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சி.ஏ.மோகன்றாஸ் அவர்கள்
பொங்கல் விழா என்பது எந்த ஒரு மதத்தையும் சார்ந்தவை அல்ல அது விவசாயம் செய்யும் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய விழா உழவர்கள் தங்களின் விளைநிலங்களில் விளைச்சல்களை அதிகமாக தந்தமைக்காக சூரியனுக்கு நன்றி செழுத்துகிறார்கள் நமக்கு உணவு தந்தபடியால் உழவர்களை நாம் மதிப்பளித்து கொண்டாடுகின்றோம் உலகம் முழுவதும் பசியை போக்க விவசாயிகளால் மட்டுமே முடியும் எம் போன்ற அதிகாரிகள் கையெழுத்துப் போட்டால் அரிசி வந்து விடாது அவர்கள் விவசாயத் தொழிலை செவ்வனே செய்வதற்றுரிய வழி வகுக்கும் கையெழுத்துகளை மட்டுமே நாம் போடமுடியும்
எனவே இந்த உழவர்கள் போற்றப்பட் வேண்டியவ்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் பொதுவாக எமது உழவர்கள் நலிவடைந்தவர்கள் அவர்கiளையும் வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்று மாவட்ட அரச செயலர் தனது உரையில் தெரிவித்தார்
இந்நிகழ்வின்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் இருந்தும் பிரதேச செயலாளர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த மற்றும் நலிந்த விவசாயிகள் மதிப்பளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா பணமும் மாவட்டச் செயலாளரினால் வழங்கப்பட்டது.
அத்துடன் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரஞ்சனா அவர்களின் மாணவிகள் பங்குபற்றிய சிறப்பு நடனங்களும்
மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திரு.செல்வரெத்தினம் அவர்களின் பொங்கல் விழா பற்றிய சிறப்புரையும்
அரச செயலர் சி.ஏ.மோகன் றாஸ் அவர்களின் தலைமையில் நவீன முறை விவசாயமா?பாரம்பரிய விவசாயமா சிறந்தது எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற்றது.
பொங்கல் விழாவிற்கான அனுசரனையை மன்னார் மாவட்ட செயலக ஊழியர் நலன் புரி சங்கம் வழங்கியிருந்தது.

Reviewed by Author
on
January 17, 2019
Rating:

No comments:
Post a Comment