ஆராதனா பாப்பாவின் அசால்ட்டான சாதனை! கனா படத்தின் மேலும் ஒரு ஸ்பெஷல்
சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் பிரபலமாகிவிட்டார் அண்மைகாலமாக. கனா படத்தில் அவர் தன் மழலை குரலில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியுள்ளார்.
அவருடன் சிவகார்த்திகேயனும் பாடியதோடு படத்தையும் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தோடு மக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றது.
அப்பாடலுக்கு வந்த சில நாட்களிலேயே Youtube ல் அதிகமான பார்வைகள் கிடைத்தது. தற்போது 80 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆராதனா பாப்பாவின் அசால்ட்டான சாதனை! கனா படத்தின் மேலும் ஒரு ஸ்பெஷல்
Reviewed by Author
on
January 09, 2019
Rating:

No comments:
Post a Comment