வெளிநாட்டில் ஈழத்து தமிழ் விஞ்ஞானிக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள் -
இந்த விருது வழங்கும் நிகழ்வு பாங்கொக்கில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்ககழகத்தில் பயிலும் வினோஜ்குமார் என்ற இளைஞருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வினோஜ்குமார் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிலுள்ள கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசேட சிறப்பு விருதுகள் குறித்த விபரம்
- SHOES' HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் "சர்வதேச வெள்ளி விருதும்" , Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD , *Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருது வழங்கப்பட்டுள்ளது.
- TWO WHEELS' HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் "சர்வதேச வெண்கல விருதும்" Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD , Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருது வழங்கப்பட்டுள்ளது.
- WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டட நிர்மாண தொழினுட்ப பிரிவில் " சர்வதேச வெண்கல விருதும்", Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் ஈழத்து தமிழ் விஞ்ஞானிக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள் -
Reviewed by Author
on
February 07, 2019
Rating:

No comments:
Post a Comment