சுமார் 46 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை காண இருக்கும் திரைப்படம்!
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக திரைபடங்கள் அதிகமாக வர தொடங்கியுள்ளன. ஆனால் அவற்றில் சில மட்டும் தான் வெற்றியடைகிறது என்பது ரசிகர்களின் கருத்து.
1973ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் காசியாத்திரை என்ற படம் வெளியானது. இப்படத்தில் வி.கே.ராமசாமி, மனோராமா, ஸ்ரீகாந்த், சோ, சுருளிராஜன், ஜெயா, குமாரி பத்மினி, தேங்காய் சினிவாசன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 46 வருடங்களுக்கு பிறகு தற்போது எடுக்க திட்டமிட்டுள்ளனர். வி.சி.குகநாதன் என்பவரின் கதை, திரைகதை, வசனத்தில் புகழ்மணி என்பவர் இயக்கவுள்ளார். மனோஜ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சுமார் 46 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை காண இருக்கும் திரைப்படம்!
Reviewed by Author
on
February 07, 2019
Rating:

No comments:
Post a Comment