நடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் -
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியது தான் இன்று தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தி. அவர்களின் அப்பா டிஆர் எப்போதும் எம்மதமும் சம்மதம் என கூறிவந்த நிலையில் மகன் குறளரசன் மதம் மாறியதில் பலருக்கும் ஆச்சர்யம் இல்லை.
இந்நிலையில் தற்போது குறளரசன் மதம் மாறியதற்கான உண்மை காரணம் என்ன என்பது கசிந்துள்ளது. அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வருகிறாராம். அதை அவரின் அப்பா டிஆர் எதிர்க்கவில்லை என்றாலும், பெண் வீட்டார் மதம் மாறினால் தான் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வோம் என கூறினார்களாம்.
அதனால் தான் குறளரசன் இப்படி மதம் மாறமுடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
நடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் -
Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment