டாப் ஹீரோ படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் மகன் -
ஒருகாலத்தில் காமெடியனாக வலம்வந்து அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் நல்ல வரவேற்பை தான் பெற்றன. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அவர் அரசியலில் குதித்து எம்.எல்.ஏவாக தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில் சிறு வயது தனுஷ்ஷாக கருணாஸ் மகன் நடிப்பார் என கூறப்படுகிறது.
டாப் ஹீரோ படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் மகன் -
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment