மன்.பரிகாரிகன்டல் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு -படங்கள்
முருங்கன் மன்.பரிகாரிகன்டல் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு விழாவானது, பாடசாலை அதிபர் தலைமையில் 28.01.2019 அன்று மதியம் 2.15 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக
திரு.K.J.பிறட்லி வலயக்கல்விப்பணிப்பாளர், மன்னார் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
அருட்பணி.L.ஞானாதிக்கம் அடிகளார்-பங்குத்தந்தை, சிறுக்கண்டல்அவர்களும்,
அருட்பணி.M.G.அருள்பிரகாசம் அடிகளார்-பங்குத்தந்தை, பொன்தீவுகண்டல் அவர்களும்,
அருட்திரு.S.திருமறைதாசன் (சேகரக்குரு, மெதடிஸ்த ஆலயம், முருங்கன்) அவர்களும்,
திரு.S.நிக்சன்(தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், மன்னார்) அவர்களும்,
திரு.A.M.அஷ்ரப்(அனார் அரிசி ஆலை, பரிகாரிகண்டல்) அவர்களும் இஅவ்ர்களுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைச்சமூகம் என பலரும் கலந்து சிறப்பித்தனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கம் சான்றிதழ் வெற்றிக்கேடையம் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மன்.பரிகாரிகன்டல் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு -படங்கள்
Reviewed by Author
on
February 03, 2019
Rating:

No comments:
Post a Comment