வடக்கு மக்களை காரணம் காட்டி அரசியல் செய்யும் சம்பந்தன்!
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தெற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் எந்நிலையிலும் கருத்துரைக்கவில்லை. வடக்கு மக்களை காரணம் காட்டியே அவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதாகவும்” கூறியுள்ளார்.
வடக்கு மக்களை காரணம் காட்டி அரசியல் செய்யும் சம்பந்தன்!
Reviewed by Author
on
February 28, 2019
Rating:

No comments:
Post a Comment