சூர்யானா இதுதாங்க! பலரையும் வியக்கவைத்த ஒரு பெரும் ஸ்பெஷல் -
சூர்யா என்றால் ஒரு தன் ஸ்டைல் என்பார்கள் அவரின் ரசிகர்கள். அவருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி ஆந்திரா, கேரளா என பிற மாநிலங்களில் நிறைய ரசிகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரின் படங்களும் நல்ல வசூலையும், வரவேற்பும் பெறுவதால் நல்ல மார்க்கெட் இருக்கிறது. ஆனால் அண்மையில் வந்த படங்கள் அவருக்கு பெரியளவில் அமையவில்லை. இதனால் வரப்போகும் NGK படம் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்த டீசரும் இணையதளத்தில் வெளியாகிவிட்டது.
நடிப்பை தாண்டி சமூக நலம் சார்ந்த விசயங்களை தன் அகரம் அறக்கட்டளையின் மூலம் குடும்பத்துடன் ஏழை எளியவர்களுக்கு செய்து வருகிறார். மேலும் அண்மைகாலமாக படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கல்வி தேவைக்காக காத்திருக்கும் மாணவ மாணவிகளை அடையாளம் காட்டும் படி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூர்யானா இதுதாங்க! பலரையும் வியக்கவைத்த ஒரு பெரும் ஸ்பெஷல் - 
 
        Reviewed by Author
        on 
        
February 15, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
February 15, 2019
 
        Rating: 



No comments:
Post a Comment