நிலைமாற்று காலநீதி புத்தாக்க பயிற்ச்சி கருத்தரங்கு நிகழ்வு-படம்
வியாளக்கிழமை 28-03 2019 காலை நகரசபை உப மண்டபத்தில் நடைபெற்றது.
தேசியசமாதப்பேரவையின் திரு.A.மெடோசன் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் ம.தும.ச அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த குழுவினருடன் வளவாளராக சட்டத்தரணி திரு.N.விஜயகாந்தன் அவர்களின் நிலைமாற்றுகாலநீதி தொடர்பான தெளிவூட்டலுடன் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்ட சர்வமதபேரவை உறுப்பினர்களும் 05 உபகுழு
ஊடகவியலாளர் உபகுழு
இளைஞர் உபகுழுமாற்றாற்லுடையோர் உபகுழு
பெண்கள் அமைப்பின் உபகுழு
உள்ளூர் அரசியல் வாதிகள் உபகுழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள் யுத்தகாலத்தில் ஏற்பட்ட தாக்கம் அதற்கான தீர்வுகளின் நன்மைகள் என்பன வற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களும் சமத்துவமும் பற்றிய சிறப்பான பயிற்ச்சியாக அமைந்தது.

நிலைமாற்று காலநீதி புத்தாக்க பயிற்ச்சி கருத்தரங்கு நிகழ்வு-படம்
Reviewed by Author
on
March 30, 2019
Rating:

No comments:
Post a Comment