மன்னார் சாந்திபுரம்-40 மில்லியன் பெருமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்
மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ளக வீதிகள் அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு உள்ளக கிறவல் வீதி அமைப்பதேற்கேன ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள்
18-04-2019 காலை 9.00 மணியளவிள் சாந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சாந்திபுர கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
குறித்த இரு வேலைத்திட்டங்களும் இரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது .
18-04-2019 காலை 9.00 மணியளவிள் சாந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சாந்திபுர கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
குறித்த இரு வேலைத்திட்டங்களும் இரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது .

மன்னார் சாந்திபுரம்-40 மில்லியன் பெருமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்
Reviewed by Author
on
April 19, 2019
Rating:
Reviewed by Author
on
April 19, 2019
Rating:

No comments:
Post a Comment