மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்ற நினைவேந்தல்.
நாட்டில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன் இன்று காலை 10.30 மணியளவில் நிணைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் குண்டுத்தாக்குதல்களில் உயிர் இழந்த அனைத்து மக்கனின் ஆன்மா சாந்தி பெற வேண்டும் எனும் நொக்குடன் பொது வழிபாட்டுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்து சுடர் ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் அனைத்து சர்வ மதங்களையும் சேர்ந்த மக்கள் லந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதே நேரத்தில் விசேட அஞ்சலி நிகழ்வு ஒன்று மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அலுவலகத்திலும் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் குண்டுத்தாக்குதல்களில் உயிர் இழந்த அனைத்து மக்கனின் ஆன்மா சாந்தி பெற வேண்டும் எனும் நொக்குடன் பொது வழிபாட்டுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்து சுடர் ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் அனைத்து சர்வ மதங்களையும் சேர்ந்த மக்கள் லந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதே நேரத்தில் விசேட அஞ்சலி நிகழ்வு ஒன்று மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அலுவலகத்திலும் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்ற நினைவேந்தல்.
Reviewed by Author
on
April 25, 2019
Rating:
Reviewed by Author
on
April 25, 2019
Rating:

No comments:
Post a Comment