மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா-18-05-2019
மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா
09-05-2019 வியாழக்கிழமை அருட்பணி அன்ரன் டலிமா மற்றும் அருட்பணி பீற்றர் மனோகரன் பங்கு மக்கள் அன்பிய உறுப்பினர்கள் அருட்சகோதரிகள் இணைந்து கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 09 நவநாட்கள் ஆராதனையும் வழிபாடும் இடம்பெற்று நற்கருணை ஆராதனையுடன் 18- 05-2019 திருவிழாத்திருப்பலி காலை 6-15 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது, திருச்சுருவபவனி இடம்பெறவுள்ளது.

மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா-18-05-2019
Reviewed by Author
on
May 12, 2019
Rating:

No comments:
Post a Comment