இதுவரை 2019ல் அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்!
தென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்களுக்கு எப்போதும் மற்ற மொழி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அதே வேளையில் ஸ்டார் ஹீரோக்களுக்கான படங்களுக்கும் வசூலுக்கு குறைவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களால் தமிழ் சினிமா உச்சம் பெற்றது என சொல்லலாம். ரஜினி, அஜித்தின் இந்த படங்களுக்கு நல்ல வசூல் கலெக்ஷன் என சொல்லலாம்.
பின்னர் தெலுங்கில் F2, அண்மையில் வந்த மகரிஷி, தமிழில் காஞ்சனா 3, மலையாளத்தில் லுசிஃபர் என முக்கிய ஹீரோக்களின் படங்கள் வெற்றி நடைபோட்டு நல்ல வசூலை பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை வெளியான படங்களில் வசூல் நிலவரம் என்ன என பார்க்கலாம்.
1 - பேட்ட : ரூ 220 கோடி
2 - விஸ்வாசம் : ரூ 200 கோடி
3 - F2 : ரூ 142 கோடி
4 - காஞ்சனா 3 : ரூ 129 கோடி
5 - லுசிஃபர் : ரூ 128 கோடி
6 - மஹரிஷி : ரூ 105 கோடி (4 Days)
இதுவரை 2019ல் அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்!
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment